Mnadu News

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை பல்வேறு குழப்பங்களும்,உச்சகட்ட பரபரப்பும் நிலவி வருகிறது .இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் ,சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானம் வருகிற ஜூலை 1ம் தேதி எடுத்து கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends