தங்கத்தமிழ்செல்வன் பேசிய சர்ச்சை ஆடியோவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது .இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் கருத்துக்களையோ ஆடியோக்களையோ வெளியிடுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகாக இருக்காது என கூறினார். அதிமுக, கட்சியினரிடம் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு அதை பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More