Mnadu News

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி தற்கொலை செய்த நிலையில் இன்று ஒரு மாணவர் தற்கொலைஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலைகல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகள் அடிக்கடி தற்கொலை போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அடுத்தடுத்து மாணவ மாணவிகள் தற்கொலை செய்து வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி நேற்று மாணவி ஒருவர் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் .அதே போல இன்றும் ஒரு மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார் .மேலும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது .

Share this post with your friends