Mnadu News

அனுஷ்கா உடல் எடையை குறைந்த ரகசியம் புத்தகமாகிறது

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இதனைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்க்காக தனது உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பிறகு தனது உடல் எடையை குறைக்க மிகவும் அவதிப்பட்டார். பல முயற்சிக்கு பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பினார். இந்நிலையில், அனுஷ்கா தன் உடல் எடையை குறைக்க தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளார்.

Share this post with your friends