Mnadu News

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் உசேன் ஓய்வுபெறுவதால் அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends