Mnadu News

டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மறைவுக்கு இரங்கல்-அரவிந்த் கெஜ்ரிவால்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்‌ஷித் அவரது 81 ஆவது வயதில் காலமானார் .

1998 – 2013 வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மறைவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அவரது இரங்கலை தெரிவித்துள்ளார் .

Share this post with your friends