எகிப்து நாட்டின் கீசா பிரமிடுகள் அருகே, சாலை அருகவே வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில், சுற்றுலா பேருந்தில் சென்ற 17 பேர் காயமடைந்தனர்.நேற்று தென்ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில், சென்றபோது இந்த துயர சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து அதில் இருந்தவர்கள் காயமடைந்ததோடு, பின்னால் காரில் வந்த 4 எகிப்தியர்களும் காயமடைந்தனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More