தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு சிறிது காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருத்தது. இந்நிலையில் ,தற்பொழுது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.5.52 கோடி விஜயகாந்த் பெயரில் கடன் பாக்கி உள்ளது.இந்த கடன் பாக்கிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது.மேலும் அவருக்கு சொந்தமான மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலம் விடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More