Mnadu News

ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அந்நாட்டு அணியின் துணை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள உள்ளன லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தை குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் துணை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் ட்விட்டர் பக்கத்தில் ஒன்றரை சுட்டிக்காட்டியுள்ளார் .

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக பவுன்சர் பந்துகளால் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தனர் .

அதே தந்திரத்தை இந்திய அணி வீரர்களும் கையாள அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே மிகவும் கவனத்துடன் விளையாடவேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More