உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன .
பாகிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டியில் 1 இல் மற்றும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 இல் வெற்றிபெற்றுள்ளது .
இதுவரை கணிக்க முடியாத அணியாக இருக்கும் பாகிஸ்தானும், பலமான அணியாக இருக்கும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இன்று மோத உள்ளதால், இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது .