Mnadu News

Editor

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?

காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள் வெளியாவது வழக்கம். சரியான திரைக்கதை, மக்களை அமர வைக்கும் அமசங்கள் இருந்தால் மட்டுமே வெளியாகும் படங்களில் சில பிழைத்து கொள்ளும். அப்படி இந்த வாரமும் பல படங்கள் வெளியாகி உள்ளன. ஆம், “ஜெயிலர்” சற்று ஒயிந்துள்ள நிலையில் இவை அனைத்தும் திரை அரங்குகளை ஆட்கொண்டு உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை இதோ பார்க்கலாம். குஷி : சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் …

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ? Read More »

வங்கதேச மாணவிக்கு சீன நபரால் நேர்ந்த கொடுமை! இருவர் கைது! நடந்தது என்ன?

வங்கதேசத்தின் டாக்கா நகரின், உத்தரா பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவி. இவர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதோடு, தமது அன்றாட தேவைகளுக்காக அருகில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர பணிக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் முகநூல் வழியே 25 வயதான ஹீரா சக்மா என்கிற நபர் அறிமுகமாகி உள்ளார். இந்த நபர் அந்த மானவியிடம் சாட்டிங் செய்து நட்பாக பழகி, அந்தப் பெண்ணின் அபிமானத்தை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் நல்ல நண்பர்களாகி …

வங்கதேச மாணவிக்கு சீன நபரால் நேர்ந்த கொடுமை! இருவர் கைது! நடந்தது என்ன? Read More »

“ஜெயிலர்” வசூல் மழை! கலாநிதி மாறன் ரஜினிக்கு தந்த தொகை எவ்வளவு தெரியுமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷராப், தமன்னா, வசந்த ரவி, சுனில், ரெடின் கிங்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர படையே நடித்து 15 நாட்களுக்கு முன் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் ஐ உடைத்து நொறுக்கி உள்ளது “ஜெயிலர்” திரைப்படம். ஆம், இதுவரை சுமார் 630 கோடிகளை வாரிக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பல வருடங்களாக …

“ஜெயிலர்” வசூல் மழை! கலாநிதி மாறன் ரஜினிக்கு தந்த தொகை எவ்வளவு தெரியுமா? Read More »

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் என இவர்களின் காம்போ வில் வெளியான படங்கள் காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் பொக்கிஷங்கள். சில படங்களை மட்டுமே செல்வராகவன் இயக்கி இருந்தாலும் அவரின் கலை நேர்த்தி ரசிகர்களை ஆட்கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். படிபடியாக தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், …

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா? Read More »

தலைவர் 170 படத்தில் நடிக்க பகத் பாசிலுக்கு லைக்கா கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் வசூல் மழையை கொட்டி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், தற்போது வரை இப்படம் 608 கோடிகளை குவித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் சன் பிக்சர்ஸ், ரஜினி, நெல்சன் என மூவருமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்களாம். கடந்த மூன்று நாட்களுக்கு முன், படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது, இதில் ரஜினி கலந்து கொள்ள …

தலைவர் 170 படத்தில் நடிக்க பகத் பாசிலுக்கு லைக்கா கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More »

தேனியில் கள்ளக் காதல் மோகம்! கொலையில் முடிந்த சோகம்! நடந்தது என்ன?

திருமணத்தை மீறிய உறவால் இங்கே பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில், மீண்டும் அது போன்று ஒரு சம்பவம் அரங்கேறி ஒரு குடும்பத்தின் நிம்மதியை பறித்துள்ளது. தேனியில் நடந்தது என்ன? தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் 33 வயதாகும் ராஜா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது அண்ணன் 36 வயதான மருதமுத்து. இவருக்கு வீரலட்சுமி என்கிற மனைவி உள்ளார். இந்த நிலையில் வீரலட்சுமிக்கும், அதே பகுதியை …

தேனியில் கள்ளக் காதல் மோகம்! கொலையில் முடிந்த சோகம்! நடந்தது என்ன? Read More »

விஜய் 68 படத்தில் இவங்கலாம் இருக்காங்களா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் தமது அடுத்த படமான 68 படத்துக்கு தயாராகி வருகிறார். பல்வேறு எதிரபார்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய் 68 படம் குறித்த பல அதிரடி அப்டேட்ஸ் வெளியாகி உள்ளன. ஆம், வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது, யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது என இவை யாவும் தெரிந்த கதைகள். ஆனால், தற்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன் …

விஜய் 68 படத்தில் இவங்கலாம் இருக்காங்களா? Read More »

சென்னையில் கொசு விரட்டியை உண்ட குழந்தை உயிரிழப்பு!

சிறு மழலைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து விளையாடுவது வழக்கம், அந்த வகையில் கிழே கிடக்கும் கல், மணல் பேப்பர் என கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் வாயில் போடும்.  இதன் அடுத்த கட்டமாக ஊக்கு, இரும்பு போன்ற பொருட்களை வாயில் போட்டு முழுங்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதே போல கடந்த மாதம் செல்போன் சார்ஜர் வயரை குழந்தை ஒன்று கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிகழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று மற்றொரு சம்பவம் …

சென்னையில் கொசு விரட்டியை உண்ட குழந்தை உயிரிழப்பு! Read More »

சென்னையில் கத்திமுனையில் வழிப்பறி! ரௌடிகள் அதிரடி கைது!

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. தனது நண்பர்களுடன் கடந்த 23 ஆம் தேதி இரவு, எருக்கஞ்சேரி, மேற்கு இந்திரா நகர் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கும்பல் ரவி மற்றும் அவருடன் நின்று கொண்டிருந்த நபர்களை சூழ்ந்துகொண்டு கத்திமுனையில் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச்சங்கிலி,  20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 5 செல்போன்களை பறித்துவிட்டுத் தப்பியது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து …

சென்னையில் கத்திமுனையில் வழிப்பறி! ரௌடிகள் அதிரடி கைது! Read More »

கலெக்ஷனில் கலகம் செய்யும் லியோ! வெளியீட்டுக்கு முன்பே இத்தனை கோடிகள் வசூலா!

தளபதி விஜய் ஒரு இயக்குனருடன் மீண்டும் மீண்டும் இணைகிறார் என்றால் அந்த கணக்கு நிச்சயம் வீண் ஆகாது. ஆம், அப்படி லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் மீண்டும் கூட்டணி அமைத்து அதில் உருவாகி வரும் படம் “லியோ”. பல முன்னணி திரை பிரபலங்களின் குவியலாக மாபெரும் எதிர்பார்ப்பை சுமந்து இப்படம் உருவாகி வருகிறது. ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போதும் அதன் வீரியம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது சூட்டிங் நிறைவு செய்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு …

கலெக்ஷனில் கலகம் செய்யும் லியோ! வெளியீட்டுக்கு முன்பே இத்தனை கோடிகள் வசூலா! Read More »