Mnadu News

அயோக்யா’ படம் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி

தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தை தமிழில் ‘அயோக்யா’ என நடிகர் விஷால் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ள இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில், இந்த படத்திற்கு விற்பனையான ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 1 ரூபாயை எடுத்து, தமிழக விவசாயிகளின் நலனுக்கு செலவிட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends