பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது .உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.மேலும் ,எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தொடர்புடைய வழக்கில் கீழ் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த...
Read More