Mnadu News

நடிகர் சங்க தேர்தல் ரத்து குறித்து பாக்யராஜ் கருத்து

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது சில காரணங்களால் நடிகர் சங்கம் தேர்தல் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் தேர்தலுக்காக இரண்டு அணிகள் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாக்கியராஜ் தலைமையில் ஒரு அணியும் ,நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டுள்ளனர்.இந்நிலையில் ,நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது, எங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு கருத்து தெரிவிப்பேன் என நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார் .சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் எனவும் நடிகர் பாக்யராஜ் கருத்து கூறினார் .

Share this post with your friends