மைசூரிலிருந்து தொலைபேசி வழியாக மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார் .அவர் பேசுகையில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். மைசூரிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More