மணப்பாறை அருகே சீகம்பட்டியில் உள்ள செங்காட்டுக்குளம் தூர்வாரும் பணியில் வேலை பார்க்கும் நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு குறைவான கூலிவழங்கியதாக கூறி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் வையம்பட்டி யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 4 மணிநேரம் தாமதமாக பணிக்குதிரும்பினர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More