ஒயின் குடித்தால் எடை குறையுமா?
குடிகுடியை கெடுக்கும் என்பார்கள், ஆனால் ஒயின் குடித்தால் பல நன்மைகளை தரும். ஒயின் ஒரு போதைதரும் பானம் இல்லை உடலுக்கு நன்மைதரக்கூடிய ஒருபானம். புற்றுநோய், இதய நோய்கள், மனநலம் மற்றும் உடல் நலத்திற்கு நன்மை தரும் ஒயின். சரியான அளவில் குடித்தால் நீண்ட ஆயுள் கூட பெறலாம். குடிப்பவர்களிடம் என் குடிக்கிறீர்கள் என்று கேட்டால், எல்லாம் ஒரு ரிலாக்சேஷனுக்காக என்பார்கள். ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி படி, ஸ்கார்பியன் அரசன் கி.பி 3150 வருடத்திற்கு முன்பு ஒயினை தயாரித்தனர். …