Mnadu News

Video

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் திட்டவட்டம்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 500 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.