இஸ்ரோ தலைவர் சிவன் சந்திராயன் 2 குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் .ஜூலை 9 ஆம் தேதிக்கு மேல் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படலாம் என்ற செய்தி வெளியான நிலையில் .
தற்போது விண்கலம் எந்த தேதியில் ஏவப்படும் என்ற தகவலை இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ளார். விண்கலத்தின் இறுதிக்கட்ட சோதனை தற்போது நடந்து வருவதால் அடுத்த மாதம் ஜூலை 15 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.