இந்த சிறப்பு யாகம் ஆனது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் ரஜினியின் சகோதரருமான சத்தியநாராயணராவ், அவரது மருமகனும் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற செயலாளருமான சந்திரகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த யாகம் குறிப்பாக ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் அவர் அரசியலுக்கு வருவதற்காகவும், மழை வேண்டியும் 11 தீட்சிதர்கள் முன்னிலையில் யாகம் நடைபெற்றுவருவதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.