Mnadu News

அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை…

அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர் .

அத்திவரதர் தரிசனத்திற்காக பக்தர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வந்தது.

Share this post with your friends