சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு கைரேகை வைத்தனர் .இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு தொழில் அல்லது பணியிலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்களை அவன் பணியில் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்களின் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் நிலவும் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் முறை ஒழிப்பேன் என்று கைரேகை இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்துகொண்டு குழந்தை தொழிலாளராக மாவட்டமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடும் என உளமாற உறுதி கூறி கைரேகையிட்டார் . இதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளும் இளம் வயதில் பணிக்கு செல்ல மாட்டேன் என உறுதி அளித்து
கைரேகையிட்டனர் .

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More