தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனையில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார்.கேரளாவில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதை குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதை குறித்து ஆலோசனை நடந்து வருகிறது .கேரள அரசு தண்ணீர் தருவது குறித்து முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .