Mnadu News

பாமக தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு தொலைபேசி மூலம் முதல்வர் வாழ்த்து …

பாமக தலைவரான ராமதாஸ் அவர்கள் இன்று 80 ஆவது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையியல்,இவரது பிறந்தநாளையொட்டி பாமக தலைவர் ராமதாசுக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

தங்களை பொது வாழ்வில் ஈடுபடுத்தி, நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More