அட்லி இயக்கத்தில் வரும் இப்படத்தில் நயந்தார நடிகர் கதிர் இந்துஜா முதலாக பிரபலங்கள் பலர் நடிக்க மிகப்பிரமாண்டாமாக தயாராகி வருகிறது.இந்தப்படத்தில் பெண்களுக்கான கால்பந்து கோச்சாக விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த நாளன்று பாடல் அறிமுகம் வெளியிடப்படும் என்பதாக தெரிகிறது.
இதனிடையில் படக்குழுவிலிருந்து படத்தில் விஜயின் பெயர் பிகில் என்பதாக கசிந்திருக்கிறது. அடித்தட்டு மக்கள் வரை பிடிக்கும் பிகில் எனும் பெயர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர் .