மாநிலங்களவை கூட்டம் தற்பொழுது நடைபெற்றுவருகிறது .இந்நிலையில்,பிரதமர் மோடி பேசுகையில் ,
மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது மாநிலங்களவையில் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .முந்தைய காங்கிரஸ் அரசு விவசாயிகளை அவமதித்துள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார் .