மத்திய பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் சமபலத்துடன் காணப்பட்டதால் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ், சுயேட்சைகள் உள்ளிட்டவர்களுடன் கைக்கோர்த்து ஆட்சியை அமைத்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் தேர்தலுக்கு பின்னான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதை மனதில் வைத்துக்கொண்டு பெரும்பான்மைக் கொண்ட எதிர்கட்சியான பாஜக காங்கிரஸை பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது