பிரபல நகைச்சுவை நாடக நடிகருமான புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் .66 வயதாகும் இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் ,தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.இவர் தமிழில் பஞ்சதந்திரம் ,சதிலீலாவதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் (66) கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பல படங்களுக்கு வசனம் எழுதியவர்முதலில் பொறியாளராக வாழ்க்கையை துவங்கினார், கிரேஸி மோகன் அவர்கள் பின்னர் வந்த 1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்டைமிங் காமெடி வசனங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர், கிரேஸி மோகன் என்பது குறிப்பிடத்தக்கது .