தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் தொடங்கி 10 நாட்கள் ஆகியுள்ளன.ஆனால் மூன்றாம் நான்காம் ,ஐந்தாம் வகுப்புகளுக்கு வேண்டிய புத்தகங்கள் முழுவதுமாக அச்சிடப்படவில்லை .மேலும் புத்தகங்கள் முழுமையாக அச்சிட்டு முடிக்க சில நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்.புத்தகங்கள் விநியோகப்படாததால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கும் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More