Mnadu News

இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்ய நாளை மறுநாள் வரை தடை

மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மெட்ராஸ் ,கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டது .

இந்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் இயக்குனர் ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் .

மேலும் இந்த வழக்கில் பா .ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

Share this post with your friends