Mnadu News

திருச்சியில் திருநாவுக்கரசின் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக கூறியது திமுகவில் அதிருப்தி-கராத்தே தியாகராஜன்

திருச்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் கூறியது திமுகவில்அதிருப்தியை ஏற்படுத்தியது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்தார் .
திருச்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசு கூறியது திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.அதன் வெளிப்பாடாக கே .என் .நேரு ,இன்னும் எத்தனை காலம் தான் காங்கிரசுக்கு திமுக பல்லக்கு தூக்குவது என பேசியது தற்பொழுது சர்ச்சையை கிளப்பி வருகின்றது .

Share this post with your friends