Mnadu News

குடிநீர் பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம்-ஹெச்.ராஜா ட்வீட்

தமிழகத்தில் தற்பொழுது தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.இந்தநிலைமைக்கு காரணம் யார் என்று ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,குடிநீர் பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் என்று பதிவிட்டிருந்தார் .1967இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொடுத்த பொறுப்பற்ற ஆட்சியே குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஹெச்.ராஜா ட்வீட் பதிவிட்டிருந்தார் .

Share this post with your friends