Mnadu News

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது .இந்நிலையில் திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர்.அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவையாக தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டி .ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி , மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கீடு என ஸ்டாலின் அறிவித்தார் .திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை திறம்பட கையாண்டவர், வழக்கறிஞர் வில்சன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends