Mnadu News

இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் ஒரு போஸ்ட் போட எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா…

பிரபலங்கள் என்று ஆனாலே அந்த துறையில் சம்பாதிப்பதை விட பல வழிகளில் பணம் பெறுகிறார்கள். அப்படி இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் சம்பாதிக்கிறார்கள்.அவர்களது பக்கத்தில் விளம்பரதாரர்களின் போஸ்ட்டுகள் போடுவதன் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.அப்படி இந்திய பிரபலங்களில் இரண்டு பிரபலங்கள் இருக்கிறார்கள், ஒன்று நடிகை பிரியங்கா சோப்ரா, விளையாட்டு வீரர் விராட் கோலி.பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டிற்கு ரூ. 1 கோடியே 86 லட்சம் வாங்குகிறார், விராட் கோலி ரூ. 1.35 கோடி வாங்குகிறாராம்.

Share this post with your friends