Mnadu News

உத்தரப்பிரதேசத்தில் ரயில் பயணத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம்

இந்தியாவின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்து வருகிறார்க்ள. இந்நிலையில் கோவையில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற 4 பேர் கடும் வெயிலினால் உயிரிழந்துள்ளார்கள்.

சுற்றுலா சென்ற 4 பேரும் ரயில் பயணத்தின் போது கடுமையாக வெப்பத்தினால் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையும் அதிக வெப்பத்தையளித்துள்ளது.
சென்ற 4 பெரும் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் வெயிலின் வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துன்னர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More