Mnadu News

மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வாக்குப் பதிவு

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 3ம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 116 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதம் தற்போது வந்துள்ளது.

அதன்படி 2 மணி நிலவரப்படி 116 மக்களவைத் தொகுதிகளிலும் சராசரியாக 37.89% வாக்குகள் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக  மேற்கு வங்க மாநிலத்தில்  52.37% வாக்குகள்பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக காஷ்மீர் அனந்த்நாக்கில் 9.63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக   தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More