Mnadu News

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 28 ஆவது நினைவு தின அமைதி ஊர்வலம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்து மே 21ம் தேதி நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது இதனையொட்டி சேலம் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சேலம் ஆனந்தா அருகே உள்ள காமராஜர் சிலை அருகே தொடங்கிய அமைதி ஊர்வலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, டாக்டர் சுப்பராயன் தெரு , இபி ஆபிஸ் தெரு, மற்றும் டாக்டர் ராமநாதன் தெரு, வழியாக ராஜீவ் காந்தி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Share this post with your friends