Mnadu News

ஆந்திராவில் முழு மதுவிலக்கு…ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பெருவாரியான ஒட்டு வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பிடித்தார்.இந்நிலையில் ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளார். இந்த ஆண்டிலேயே அம்மாநிலத்தின் மது கொள்கை மாற்றி அமைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends