Mnadu News

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

கர்நாடக அணை திருப்பு காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 7 ,500 கன அடியாக அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .மேலும் சில நாட்கள் ஓகேனக்களுக்கு யாரும் சுற்றுலா வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share this post with your friends