Mnadu News

தங்கத்தின் விலை கடும் உயர்வு …

சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை செய்யப்படுகிறது .இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ,ஒரு சவரன் தங்கத்தின் விலை 26 ,௦௦௦ ரூபாய் மதிப்பை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இரு நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 976 ரூபாய் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends