டிஜிபி நியமனம் ,7 பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநருடன் கலந்துரையாட முதல்வர் பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.டெல்லி சென்ற ஆளுநர் அமித்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் அவர் சென்னை வந்தார் .ஆளுநர் பன்வாரிலால் அதன் பின் சென்னை வந்தவுடன் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பினால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More