தமிழ்நாட்டில் நடைபெற உள்ள அரசு பணிகளுக்கு ஆண்டுதோறும் டி.என்.பி .எஸ். சி சார்பில் தேர்வு நடத்தப்படும். குரூப் 1 ,குரூப் -2 ,குரூப்-4 ,உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன .இந்நிலையில்,முதல்நிலை தேர்வுக்கான திருத்திய விடைகளை ஏன் தேர்வர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி இருந்த டி.என்.பி .எஸ். சி குரூப் 1 மெயின் தேர்வுக்கு சென்னை உய்ரநீதிமன்றம் தடை விதித்துள்ளது .

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More