Mnadu News

நான் என்றும் காங்கிரஸ், ராகுல் காந்தி விசுவாசி-கராத்தே தியாகராஜன்

காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு ப.சிதம்பரத்தை அவர்களை இல்லத்தில் சந்தித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கராத்தே தியாகராஜன் அவர்கள்கூறுகையில்,கட்சியில் இருந்து நான் இடை நீக்கம் செய்யப்பட்டது .ராகுல் காந்திக்கு தெரியுமா என தெரியவில்லை ,நான் என்றும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு விசுவாசி என தெரிவித்தார்.

Share this post with your friends