Mnadu News

காஷ்மீர் பிரச்சனை குறித்து அமெரிக்க அதிபர் கூறியதற்கு இந்தியா மறுப்பு

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சமாதானம் செய்து வைக்க பிரதமர் மோடி உதவி கேட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனாலட் ட்ரம்ப் கூறியதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு தற்போது இந்தியா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க எம்.பி.மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இந்திய தூதர் ஹரிஷ் சிரிங்கலாவிடம் அமெரிக்க பிராட் ஷெர்மன் மன்னிப்பு கேட்டுள்ளார் .

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More