Mnadu News

டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக்கொள்ள உள்ளன .இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய உள்ளது .

இதனையடுத்து வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்கும் முனைப்பில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களத்தில் இறங்கி விளையாடவுள்ளனர் .

Share this post with your friends