Mnadu News

இந்திய கலாச்சாரத்தை முழுமையாக இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி. இந்த அகடாமி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள, இந்த அகடாமியின் தலைவர் ஜான் பெய்லி, “இந்திய சினிமா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இந்தியா சிறப்பான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

இன்று வரை மக்களால் அதிகம் புகழ்பெற்ற இந்திய சினிமா, இந்திய கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிப்பதில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends