Mnadu News

அதிமுகவில் இசக்கி சுப்பையா இணையும் தகவல்  வெளியானது …

அ.ம.மு.க வின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா இவர் அந்த கட்சியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வரும் 6ஆம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானரோடு இணைய உள்ளார்.இதற்கான விழா வரும் 6 ஆம் தேதி தென்காசியிலுள்ள அவரது திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Share this post with your friends