Mnadu News

கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது வரலாற்று உண்மை – சீமான்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன், கோட்சே குறித்து பேசியது வரலாறு ரீதியாக உண்மை தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவையொட்டி, சென்னை, சின்ன போரூரில் நடந்த வீரவணக்கம் நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர் என கூறினார்.

Share this post with your friends