முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த செய்தி வெளியாகி இருந்தது . இந்நிலையில் தற்போது டெல்லி கிழக்குத் தொகுதியில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌத்தம் கம்பீர் போட்டியிடுகிறார்.
கிழக்கு டெல்லியில் கம்பீரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அர்விந்த் சிங் லவ்லியும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அடிஷியும் போட்டியிடுகின்றனர்.நாடகம் இருக்கும் இந்த மக்களவை தேர்தலில் கம்பீர் வெற்றி காண்பாரா என்பதை தேர்தல் முடிவு வருவரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .