Mnadu News

ரஷ்யாவின் உள்ள ராக்கெட்டை மின்னல் தாக்கியது…இணையத்தில் வைரலான வீடியோ

ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் வருகிற திங்கள்கிழமை ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி தள்ளிவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Share this post with your friends